உயர்வுடன்  முடிந்தது  இந்திய  பங்குச்சந்தை....!!!

Asianet News Tamil  
Published : Dec 30, 2016, 06:32 PM ISTUpdated : Sep 19, 2018, 02:55 AM IST
உயர்வுடன்  முடிந்தது  இந்திய  பங்குச்சந்தை....!!!

சுருக்கம்

உயர்வுடன்  முடிந்தது  இந்திய  பங்குச்சந்தை....!!!

இந்திய  பங்குசந்தையில்  இன்றும் ஏற்றம் கண்டது. சென்செக்ஸ் மற்றும்  நிப்டி ஏற்றம்  கண்டு முடிந்தன.

அதன்படி,

தேசிய  பங்குச்சந்தை  குறியீடு நிப்டி 82..20 புள்ளிகள்  உயர்ந்து  8,185.80  புள்ளிகளிலும்,

மும்பை பங்குச்சந்தை  குறியீடு சென்செக்ஸ் 260.31  புள்ளிகள்  உயர்ந்து   26,626.46 புள்ளிகளிலும்  நிலை கொண்டுள்ளது

லாபம்  கண்ட  நிறுவனங்கள் :

Auro pharma, boschltd,, gail, sunpharma உள்ளிட்ட  நிறுவன  பங்குகள்   லாபத்துடன்  முடிவுற்றன.

இழப்பை சந்தித்த  நிறுவனங்கள் :

BPCL, BAJAJ AUTO, ONGC TAT STEEL உள்ளிட்ட  நிறுவன  பங்குகள் இழப்பை  சந்தித்தன.

டாலருக்கு  நிகரான இந்திய  ரூபாயின்  மதிப்பு : ரூபாய் 67.92. ஆக உள்ளது.

 

 

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

click me!

Recommended Stories

மருத்துவ செலவால் தவிக்கும் இந்திய மக்களுக்கு குட் நியூஸ் சொன்ன மத்திய அரசு
Budget 2026: சர்வதேச அளவில் அங்கீகாரம் பெறும் ஆயுஷ் துறை.. ஏற்றுமதி செய்யப்படும் ஆயுஷ் மருந்துகள்