
ஹிலாரியா ? டொனால்டு டிரம்பா ? தற்போது ஹிலாரியே முன்னிலை.....!!!
அமெரிக்காவில் மொத்தமுள்ள 538 தொகுதிகளில் 270-ல் வெற்றி பெறுபவர்கள் தான் அடுத்த அதிபராக தேர்வு செய்யப்படுவார்கள்.
இதனிடையே தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. கெண்டக்கி மற்றும் இந்தியானா மாகாணத்தில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார். ஹிலாரி வெர்மாண்ட் மாகாணத்தை வென்றுள்ளார்.
இதனை தொடர்ந்து, அமெரிக்க அதிபர் தேர்தலில் ஹிலாரி மீண்டும் முன்னிலை வகிக்கிறார். தற்போது ட்ரம்ப் பின்தங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தற்போது இழுபறியாக உள்ளது......
அமெரிக்க அதிபர் தேர்தல் முன்னிலை நிலவரம்:
ஹிலாரி கிளிண்டன் - 209,
டொனால்டு டிரம்ப் – 200....
ஹிலாரியா ? டொனால்டு டிரம்பா ?
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.