இந்திய பங்குசந்தையை புரட்டி போட்ட மோடி ..!! 500, 1000 ரூபாய் நோட்டு எதிரொலியால் சென்செக்ஸ் கடும் வீழ்ச்சி....!!!

First Published Nov 10, 2016, 12:45 AM IST
Highlights


500, 1000 ரூபாய்  நோட்டுகள்  செல்லாது  என  நேற்றிரவு  மோடி  அறிவித்தார். இதனை தொடர்ந்து  இன்றும் நாளையும்  வங்கிகள்   மற்றும்  ஏ.டி.எம்  மையங்கள் இயங்காது என அறிவிக்கப்பட்டது.

500, 1000 ரூபாய்  நோட்டுகள்  செல்லாததால்  இதன் தாக்கம் , இந்திய பங்குசந்தையில்  பெரிய  மாற்றத்தை  கொண்டுள்ளது.  அதாவது ,  கடும்  வீழ்ச்சியை  சந்தித்து வருகிறது  இந்திய  பங்குசந்தை .....!

மும்பை  பங்குச்சந்தை குறியீடு  சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு  மேல்  சரிந்து  வர்த்தகம்  தொடங்கியுள்ளது.

அதே சமயத்தில், தேசிய  பங்குச்சந்தை   குறியீடு நிப்டி 315 புள்ளிகள் குறைந்து இன்றைய இந்திய  பங்குவர்த்தகம்  தொடங்கியுள்ளது என்பது  குறிப்பிடத்தக்கது.

 மேலும் அமெர்க்க  தேர்தல்  முடிவு வெளியாகும் வரை , உலக  சந்தையில்  மாற்றம்  வரும்  என எதிர்பார்கப்படுகிறது.  

click me!