Published : Sep 04, 2025, 09:45 AM ISTUpdated : Sep 04, 2025, 10:05 AM IST

GST Council Meeting LIVE Updates: ஜிஎஸ்டி கவுன்சிலின் அதிரடி முடிவு – 12% & 28% வரி விகிதங்கள் ரத்து!

சுருக்கம்

56வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. இதுவரை இருந்த 12% மற்றும் 28% வரி விகிதங்கள் முற்றிலும் நீக்கப்பட்டுள்ளன. இனி பெரும்பாலான பொருட்கள் 5% மற்றும் 18% விகிதங்களில் மட்டுமே வரும் வகையில் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது.

10:05 AM (IST) Sep 04

அடி தூள்.! இனி டிவி, ஏசி, வாஷிங் மெஷின் ரொம்ப கம்மியான விலையில் வாங்கலாம்.! பொதுமக்களுக்கு ஜாக்பாட் பரிசு

மக்கள் வீடுகளில் அதிகமாக பயன்படுத்தப்படும் ஏசி, டிவி >32 இன்ச், வாஷிங் மெஷின், மொபைல் போன்கள், கம்ப்யூட்டர்கள், சிமெண்ட், ஐஸ் கிரீம், ஜூஸ், பேக்கட் உணவு, பல ஜவுளி பொருட்களுக்கான வரியும் 18% வரியாக குறைக்கப்பட்டுள்ளது.

Read Full Story

10:01 AM (IST) Sep 04

சிகரெட் முதல் கார் வரை! 40 சதவீத ஜிஎஸ்டி வரியை போட்டுத்தாக்கிய நிர்மலா சீதாராமன்!

பல அன்றாடப் பொருட்களுக்கான வரி குறைக்கப்பட்ட நிலையில், குட்கா, சிகரெட், சொகுசு கார்கள் போன்றவற்றுக்கு ஜிஎஸ்டி வரி 40% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. செப்டம்பர் 22 முதல் இந்த விலை உயர்வு அமலுக்கு வரும்.

 

Read Full Story

09:58 AM (IST) Sep 04

இனி ஹெல்த் இன்சூரன்ஸ்-க்கு ஜிஎஸ்டி இல்லை..! மத்திய அரசு அதிரடி சரவெடி!

பிரதமர் மோடியின் அறிவிப்பைத் தொடர்ந்து, ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் 12% மற்றும் 28% ஜிஎஸ்டி வரி விகிதங்கள் நீக்கப்பட்டு, 5% மற்றும் 18% என இரண்டு அடுக்குகளாக குறைக்கப்பட்டுள்ளன.

 

Read Full Story

More Trending News