
தங்கம் விலை இன்று கிராமுக்கு 21 ரூபாயும், சவரனுக்கு 168 ரூபாயும் விலை அதிகரித்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஞாயிறுக்கிழமை நிலவரப்படி, ஒரு கிராம் ரூ.5,658 ஆகவும் ஒரு சவரன் ரூ.45,264 ஆகவும் இருந்தது.
22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (திங்கட்கிழமை) கிராமுக்கு 21 ரூபாய் உயர்ந்து ரூ.5,679 ஆக உள்ளது. சவரனுக்கு 168 ரூபாய் அதிகரித்து ரூ. 45,432 ஆக உயர்ந்துள்ளது.
இதேபோல 22 கேரட் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.5,317 ஆக உள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு 80 பைசா கூடி, ரூ.75.80 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.75,800 ஆக இருக்கிறது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.