தங்கம் விலை அதிரடி உயர்வு..! பெரும்பாடு படும் மக்கள்..!

Published : Jun 14, 2019, 12:50 PM IST
தங்கம் விலை அதிரடி உயர்வு..!  பெரும்பாடு படும் மக்கள்..!

சுருக்கம்

கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ளது. நேற்று ஒரே நாளில் சவரனுக்கு 24 ரூபாய் உயர்ந்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ளது. நேற்று ஒரே நாளில் சவரனுக்கு 24 ரூபாய் உயர்ந்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த நிலையில் இன்றைய காலை நேர நிலவரப்படி, கிராமுக்கு 23 ரூபாய் உயர்ந்து 3145 ரூபாயாகவும், சவரனுக்கு 184 ரூபாய் உயர்ந்து, சவரனுக்கு 25 ஆயிரத்து 160 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

வெள்ளி விலை நிலவரம்..! 

கிராமுக்கு 20 காசுகள் அதிகரித்து ரூ 40.10 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
 
PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

click me!

Recommended Stories

LIC Scheme: தினமும் ரூ.121 சேமித்தாலே போதும்.. மகளுக்காக ரூ.27 லட்சம் சேர்க்கலாம்!
Elon Musk: உலக பணக்காரர் பட்டியலில் மஸ்க்குக்கு பெரிய பின்னடைவு.. காரணம் என்ன?