தொடர்ந்து எகிறும் தங்கம் விலை..!

Published : Jun 13, 2019, 05:14 PM IST
தொடர்ந்து எகிறும் தங்கம் விலை..!

சுருக்கம்

கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் காணப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த கடந்த 2 நாட்களாக தங்கத்தின் விலையில் சரிவு இருந்தது. இருந்தபோதிலும் நேற்று ஒரே நாளில் சவரனுக்கு 176 ரூபாய் உயர்ந்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த நிலையில் இன்றைய காலை நேர நிலவரப்படி, கிராமுக்கு 1 ரூபாய் குறைந்து 3118 ரூபாயாகவும், சவரனுக்கு 8 ரூபாய் குறைந்து, சவரனுக்கு 24 ஆயிரத்து 944 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

மாலை நேர  நிலவரப்படி, கிராமுக்கு 4 ரூபாய் உயர்ந்து ரூ.3112 ரூபாய்க்கும், சவரனுக்கு 32 ரூபாய் உயர்ந்தும் விற்பனையாகிறது. ஆக இன்று சவரனுக்கு 24 ரூபாய் உயர்ந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வெள்ளி விலை நிலவரம்..! 

கிராமுக்கு 20 காசுகள் குறைந்து ரூ 39.90 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

click me!

Recommended Stories

லோன் கிடைக்கலயா? கிரெடிட் கார்டு ஸ்கோரை ராக்கெட் வேகத்தில் உயர்த்த 5 ரகசிய டிப்ஸ் இதோ!
வருமானவரி நோட்டீஸ் வந்தாலும் பயப்பட வேண்டாம்.. அபராதம் தவிர்க்க.. இதை செஞ்சா போதும்