தங்கம் விலை இப்படியா உயரும்..? மக்கள் என்னதான் செய்ய போறாங்களோ..!

By ezhil mozhiFirst Published Jun 13, 2019, 12:36 PM IST
Highlights

கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் காணப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த கடந்த 2 நாட்களாக தங்கத்தின் விலையில் சரிவு இருந்தது. 

தங்கம் விலை இப்படியா உயரும்..? மக்கள் என்னதான் செய்ய போறாங்களோ..! 

கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் காணப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த கடந்த 2 நாட்களாக தங்கத்தின் விலையில் சரிவு இருந்தது. இருந்தபோதிலும் நேற்று ஒரே நாளில் சவரனுக்கு 176 ரூபாய் உயர்ந்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த நிலையில் இன்றைய காலை நேர நிலவரப்படி, கிராமுக்கு 1 ரூபாய் குறைந்து 3118 ரூபாயாகவும், சவரனுக்கு 8 ரூபாய் குறைந்து, சவரனுக்கு 24 ஆயிரத்து 944 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. 

வெள்ளி விலை நிலவரம்..! 

கிராமுக்கு 10 காசுகள் குறைந்து ரூ 39.70 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

click me!