அதிரடியாக உயர்ந்து தங்கம் விலை..! ஒரே நாளில் இவ்வளவு ரூபாய் உயர்வா..? அதிர்ச்சி..!

By ezhil mozhiFirst Published Jun 12, 2019, 7:21 PM IST
Highlights

கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் காணப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த கடந்த 2 நாட்களாக தங்கத்தின் விலையில் சரிவு இருந்தது. நேற்று ஒரே நாளில் சவரனுக்கு 112 ரூபாய் குறைந்து இருந்தது. 

அதிரடியாக உயர்ந்து தங்கம் விலை..! ஒரே நாளில் இவ்வளவு ரூபாய் உயர்வா..? அதிர்ச்சி..! 

கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் காணப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த கடந்த 2 நாட்களாக தங்கத்தின் விலையில் சரிவு இருந்தது. நேற்று ஒரே நாளில் சவரனுக்கு 112 ரூபாய் குறைந்து இருந்தது. 

இந்த நிலையில் இன்றைய காலை நேர நிலவரப்படி, இன்று ஒரே  நாளில், கிராமுக்கு 19 ரூபாய் அதிகரித்து 3116 ரூபாயாகவும், சவரனுக்கு 152 ரூபாய் அதிகரித்து, 24 ஆயிரத்து 928 ரூபாய்க்கு விற்பனையானது.

மாலை நேர  நிலவரப்படி, கிராமுக்கு மீண்டும் 3 ரூபாய் உயர்ந்து 3119 ரூபாயாகவும், சவரன் ரூபாய் 24 ஆயிரத்து 952 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது. ஆக இன்று ஒரே நாளில், சவரனுக்கு 176 உயந்து உள்ளது.  

வெள்ளி விலை நிலவரம்..! 

கிராமுக்கு 30 காசுகள் குறைந்து ரூ 39.80 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

click me!