தங்கம் விலை ரூ.112 குறைவு..!

Published : Jun 11, 2019, 06:21 PM IST
தங்கம் விலை ரூ.112  குறைவு..!

சுருக்கம்

கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் காணப்பட்டு வந்த தங்கடகின் விலை, தற்போது மெல்ல மெல்ல குறைய தொடங்கி உள்ளது.

தங்கம் விலையில் ரூ.112 குறைவு..! 

கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் காணப்பட்டு வந்த தங்கடகின் விலை, தற்போது மெல்ல மெல்ல குறைய தொடங்கி உள்ளது.

இந்த நிலையில், நேற்று ஒரே நாளில், கிராமுக்கு 31 ரூபாய் குறைந்து, 3111 ரூபாயாகவும், சவரனுக்கு 248 ரூபாய் குறைந்து, 24 ஆயிரத்து 888 ரூபாய்க்கு விற்பனையானது.

இந்த நிலையில் இன்றைய காலை நேர நிலவரப்படி, 

கிராமுக்கு 1 ரூபாய் குறைந்து, 3110 ரூபாயாகவும், சவரனுக்கு 8 ரூபாய் குறைந்து, 24 ஆயிரத்து 880 ரூபாய்க்கு விற்பனையானது.

மலை நேர நிலவரப்படி, கிராமுக்கு 13 ரூபாய் குறைந்து 3097 ரூபாயாகவும், சவரனுக்கு 104 குறைந்து சவரன் விலை 24 ஆயிரத்து 776 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது

வெள்ளி விலை நிலவரம்..! 

கிராமுக்கு 10 காசுகள் குறைந்து ரூ 39.50 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
 

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

click me!

Recommended Stories

மத்திய அரசின் வரி உயர்வுக்கு பிறகு.. தமிழ்நாட்டில் தங்கம், வெள்ளி விலை வரலாறு காணாத உயர்வு - எவ்வளவு?
அகவிலைப்படி 60% ஆக உயர்வு.! ரயில்வே ஊழியர்கள், பென்ஷனர்களுக்கு குட் நியூஸ்.!