மாலை நேரநிலவரப்படி,  சவரனுக்கு 8௦  ரூபாய் அதிகரிப்பு ...!!

 
Published : Jan 07, 2017, 04:05 PM ISTUpdated : Sep 19, 2018, 02:57 AM IST
மாலை நேரநிலவரப்படி,  சவரனுக்கு 8௦  ரூபாய் அதிகரிப்பு ...!!

சுருக்கம்

மாலை நேரநிலவரப்படி,  சவரனுக்கு 8௦  ரூபாய் அதிகரிப்பு ...!!

சவரன் விலை 22 ஆயிரத்தை  நெருங்கும் தருவாயில்  உள்ள நிலையில், தற்போது , மேலும் சவரன்   தொடர்ந்து மெல்ல மெல்ல உயர்ந்து  வருகிறது.

மாலை  நேரநிலவரப்படி, சவரனுக்கு 8௦  ரூபாய் அதிகரித்துள்ளது. அதன்படி ,

தங்கம் விலை நிலவரம்

 22   கேரட் தங்கம் , கிராம் ஒன்றுக்கு  1௦  ரூபாய் அதிகரித்து,  2 ஆயிரத்து 745 ரூபாயாகவும், சவரனுக்கு 80 ரூபாய் அதிகரித்து,  21 ஆயிரத்து 960  ரூபாய்க்கும்  விற்பனை  செய்யப்பட்டு வருகிறது.

அதே  சமயத்தில், 24  கேரட் 10  கிராம்  சுத்த தங்கம்  28 ஆயிரத்து 720  ரூபாய்க்கும்  விற்பனையாகிறது.

வெள்ளி  விலை  நிலவரம் :

ஒரு கிராம் வெள்ளி  43 ரூபாய்  20  பைசாவாகவும்

ஒரு கிலோ பார்  வெள்ளி 40 ஆயிரத்து 390 ரூபாய்க்கும்  விற்பனை செய்யப்பட்டு வருகிறது

 குறிப்பு :  வெள்ளி  விலையில்  எந்த  மாற்றமும்  இல்லை ....

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

click me!

Recommended Stories

இன்ஜெக்‌ஷன் தேவையில்லை.. சிப்லாவின் Afrezza இன்சுலின் இந்தியாவில் அறிமுகம்
Egg Price: முட்டை வாங்கப் போறீங்களா?! முதல்ல இதை படிங்க.! - நாமக்கல் ஷாக் நியூஸ்!