காலை நேரநிலவரப்படி, தங்கம்  விலை  நிலவரம்

Asianet News Tamil  
Published : Jan 07, 2017, 11:48 AM ISTUpdated : Sep 19, 2018, 02:57 AM IST
 காலை நேரநிலவரப்படி, தங்கம்  விலை  நிலவரம்

சுருக்கம்

சவரனுக்கு காலை நேரநிலவரப்படி, தங்கம்  விலை  நிலவரம் 

சவரன் விலை 22 ஆயிரத்தை  நெருங்கும் தருவாயில்  உள்ள நிலையில், தற்போது , மேலும் சவரன்   தொடர்ந்து மெல்ல மெல்ல உயர்ந்து  வருகிறது.

தங்கம் விலை நிலவரம் :

 22   கேரட் தங்கம் , கிராம்  ரூபாய்   2 ஆயிரத்து 735 ரூபாயாகவும், சவரன் ரூபாய்  21 ஆயிரத்து 880  ரூபாயாகவும் உள்ளது.  

அதே  சமயத்தில், 24  கேரட் 10  கிராம்  சுத்த தங்கம்  28 ஆயிரத்து 720  ரூபாய்க்கும்  விற்பனையாகிறது.

வெள்ளி  விலை  நிலவரம் :

ஒரு கிராம் வெள்ளி  43 ரூபாய்  20  பைசாவாகவும்

ஒரு கிலோ பார்  வெள்ளி 40 ஆயிரத்து 390 ரூபாய்க்கும்  விற்பனை செய்யப்பட்டு வருகிறது

 

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

click me!

Recommended Stories

Business Ideas: மாசம் ரூ.1லட்சம் சம்பாதிக்கலாம்! வெறும் ரூ.50,000 முதலீட்டில் இந்த 5 தொழில்களை தொடங்குங்க!
ரூ.30,000 சம்பளம் ரூ.1.2 லட்சமாக உயரப்போகுது.! அரசு ஊழியர்களுக்கு மெகா ஜாக்பாட்.! 8-வது ஊதியக்குழுவால் அடிக்கும் பம்பர் லாட்டரி.!