சவரனுக்கு 24 ரூபாய்  குறைவு .....!

Asianet News Tamil  
Published : Jan 05, 2017, 08:03 PM ISTUpdated : Sep 19, 2018, 02:56 AM IST
சவரனுக்கு 24 ரூபாய்  குறைவு .....!

சுருக்கம்

சவரனுக்கு 24 ரூபாய்  குறைவு .....!

மாலை நேர நிலவரப்படி,  தற்போது சவரனுக்கு 24  ரூபாய் குறைந்துள்ளது.

சவரன் விலை 22 ஆயிரத்தை  நெருங்கும் தருவாயில்  உள்ள நிலையில், தற்போது , வெறும்  24 ரூபாய் மட்டுமே  குறைந்துள்ளது.

அதன்படி , இன்றைய  மாலை  நேர  நிலவரப்படி ,

தங்கம் விலை நிலவரம் :

 22   கேரட் தங்கம் , கிராமுக்கு 3 ரூபாய் குறைந்து, , 2 ஆயிரத்து 732 ரூபாயாகவும், சவரனுக்கு 24 குறைந்து,  21 ஆயிரத்து 856  ரூபாயாகவும் உள்ளது.  

அதே  சமயத்தில், 24  கேரட் 10  கிராம்  சுத்த தங்கம்  28 ஆயிரத்து 580  ரூபாய்க்கும்  விற்பனையாகிறது.

வெள்ளி  விலை  நிலவரம் :

ஒரு கிராம் வெள்ளி  43 ரூபாய்  40  பைசாவாகவும்

ஒரு கிலோ பார்  வெள்ளி 40 ஆயிரத்து 520 ரூபாய்க்கும்  விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

 

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

click me!

Recommended Stories

Gold | நகை கடன் வாங்கியுள்ளீர்களா? நகைகள் ஏலத்திற்கு செல்லும் அபாயம் காத்திருக்கிறது – ஜாக்கிரதை!
Business Ideas: மாசம் ரூ.1லட்சம் சம்பாதிக்கலாம்! வெறும் ரூ.50,000 முதலீட்டில் இந்த 5 தொழில்களை தொடங்குங்க!