எய்ட்ஸ் நோய்க்கு மருந்து கண்டுப்பிடிக்கும் பில்கேட்ஸ்....!! 14 கோடி டாலர்  முதலீடு ....!

First Published Jan 5, 2017, 7:32 PM IST
Highlights


எய்ட்ஸ் நோய்க்கு மருந்து கண்டுப்பிடிக்கும் பில்கேட்ஸ்....!! 14 கோடி டாலர்  முதலீடு ....!  

ஒவ்வொரு நாளும், புதிய புதிய நோய்கள் கண்டுபிடிக்கப்படுகிறது.ஆனால் அதற்கேற்றார் போல் மருந்துகள்  கண்டுப்பிடிக்க கால தாமதம்  ஏற்படத்தான்  செய்யும்.

அதிலும் குறிப்பாக,  குறிப்பிட்ட நோய்களுக்கு   இதுவரை   மருந்து கண்டுபிடிக்க படவில்லை.

அந்த வரிசையில், உலகத்தில் பல நோய்கள் இருந்தாலும்,  எய்ட்ஸ் நோயால்  அதிகம்  பாதிப்பு  அடைந்தவர்கள்  அதிகம் . ஒரு சிலர் எய்ட்ஸ்  நோய் இருப்பதே தெரியாமல்  வாழ்ந்து  வருகின்றனர்.

இந்நிலையில்  எய்ட்ஸ் நோய்க்கு மருந்து  கண்டுபிக்க( HIV ),  மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸின் அறக்கட்டளை   சார்பாக  14 கோடி   டாலர்  வழங்கப்பட்டுள்ளது.

பயோ பார்மச்சூடிகல்ஸ்  நிறுவனத்தில் முதலீடு..!

HIV  கிருமிக்கு  எதிராக  மருந்து கண்டுபிடிக்க , 14 கோடி டாலர்   பணத்தை , பயோ பார்மச்சூடிகல்ஸ்   நிறுவனத்தில்  முதலீடு  செய்துள்ளது.  

மேலும்,  எச்ஐவி  நோய்   தொற்றாமல் இருக்க , நல்ல தரமான  மருந்தை   இந்த  நிறுவனம் மிக விரைவில்  கண்டுப்பிடிக்கும்  என பில்  கேட்ஸ்  தெரிவித்துள்ளார்.

 

 

 

 

 

 

click me!