தங்கம் விலை கடந்த 5 நாட்களுக்குப்பின் இன்று குறைந்துள்ளது, சவரனுக்கு ரூ.160 வீழ்ச்சி அடைந்துள்ளது.
தங்கம் விலை கடந்த 5 நாட்களுக்குப்பின் இன்று குறைந்துள்ளது, சவரனுக்கு ரூ.160 வீழ்ச்சி அடைந்துள்ளது.
தங்கம் விலை இன்று கிராமுக்கு 20ரூபாயும், சவரனுக்கு 160 ரூபாயும் குறைந்துள்ளது.
சென்னையில் சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று மாலை நிலவரப்படி, கிராம் ரூ.4,765 ஆகவும், சவரன், ரூ.38,120 ஆகவும் இருந்தது.
வெள்ளி நகை வாங்க போறீங்களா..? அதற்கு முன்னாடி இதெல்லாம் தெரிஞ்சுக்கிட்டு போங்க.!
இந்நிலையில் வியாழக்கிழமை(இன்று) காலை கிராமுக்கு ரூ.20 குறைந்து, 4,745 ரூபாயாகவும், சவரனுக்கு ரூ.160 சரிந்து, ரூ.37,960ஆகவும் இருக்கிறது.கோவை, திருச்சி, வேலூரில் தங்கம் கிராம் ரூ.4,745க்கு விற்கப்படுகிறது.
தங்கம் விலை கடந்த வாரம் சனிக்கிழமைக்குப்பின் எந்தவிதமான மாற்றமும் இன்றி இருந்தது. ஆனால், நேற்று மாலை, கிராமுக்கு ரூ.25 அதிகரித்து சவரன் ரூ.38ஆயிரத்துக்கு மேல் உயர்ந்தது. ஆனால், இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் நேற்று மாலை விலை உயர்வை தக்கவைக்க முடியாமல், சவரனுக்கு ரூ.160 சரிந்துள்ளது.
தங்கம் வாங்க பொன்னான நேரம்! 5வது நாளாக மாற்றமில்லை! இன்றைய விலை நிலவரம் என்ன?
அமெரிக்காவில் பெடரல் ரிசர்வ் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவை உலக நாடுகளில் உள்ள சந்தைகள் எதிர்நோக்கி உள்ளன. அந்தக் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள், தங்கம் விலையில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தங்கம் விலையில் மாற்றமா? இன்றைய நிலவரம் என்ன?
வெள்ளி விலையும் குறைந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு ஒரு ரூபாய் சரிந்து, ரூ.63.50 ஆகவும், கிலோவுக்கு ரூ.1000 சரிந்து ரூ.63,500 ஆகவும் விற்கப்படுகிறது