
தங்க நகை வைத்திருபவர்களுக்கு புதிய கட்டுப்பாடு விதித்துள்ளது மத்திய அரசு
அதன்படி ,
பெண்கள் :
திருமணம் ஆனவர்கள் - 62.2 9 சவரன் (500 gram )
திருமணம் ஆகாதவர்கள் – 31.25 சவரன் ( 250 gram )
ஆண்கள் :
ஆண்கள் - 100 கிராம்,
வருமானவரி சோதனையின் போது கூடுதல் தங்கம் வைத்திருந்தால் பறிமுதல் செய்யப்படும் என மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.....
குறிப்பு: கணக்கில் காட்டப்படாத பணத்தில் வாங்கப்பட்ட தங்கத்தை மட்டும் பறிமுதல் செய்யப்படும்
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.