வீட்டின் மேற்கூரை கசிவு பிரச்சனையை சரிசெய்ய ஒரு தொழில்நுட்ப நிபுணர் தேவை என்றால் அதற்கு. Dr.Fixit Roofseal தான் பதில்.
பருவமழை நெருங்கிவிட்டது. மேற்கூரை கசிவு பற்றி கவலையாக உள்ளதா? உங்கள் மேற்கூரையை வாட்டர் ஃப்ரூஃபாக மாற்ற திட்டமிட்டுள்ளீர்களா? குறிப்பிட்ட தயாரிப்பு அல்லது உள்ளூர் சந்தையில் கிடைக்கும் வண்ணப்பூச்சுகளை நீங்கள் தேடுகிறீர்களா? ஆம்..எனில் உங்களின் சிக்கலை சரிசெய்ய ஒரு தொழில்நுட்ப நிபுணர் தேவை என்றால் அதற்கு. Dr.Fixit Roofseal தான் பதில்.
மேற்கூரையில் கசிவு ஏற்படுவது ஒரு முக்கிய பிரச்சினையாகும், மேலும் ஒரு எக்ஸ்பெர்ட் மட்டுமே உங்கள் கூரையை சரிசெய்து வாட்டர் ஃப்ரூஃபாக மாற்ற முடியும், இல்லையெனில், எளிதாக நீக்கக்கூடிய சில ஒப்பனைகளைப் பயன்படுத்துவது போல் இருக்கும்.
எனவே உங்களுக்கு தேவையானது Dr.Fixit Roofseal, இது பிரச்சனையின் தன்மை, கூரையின் மேற்பரப்பு, அதன் பகுதி ஆகியவற்றை கருத்தில் கொண்டு உங்கள் மேற்கூரையை சரிசெய்வதற்கான எக்ஸ்பெர்ட்டாக செயல்படுகிறது. விரிசல்களை சரிசெய்யவும், நீர் கசிவைத் தீர்க்கவும் சரியான தயாரிப்புடன், படிப்படியான அணுகுமுறை உங்களுக்குத் தேவை என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்..
PU தொழில்நுட்பத்துடன் அக்ரிலிக் செய்யப்பட்ட Dr.Fixit Roofseal உங்கள் வீட்டை கசிவுகளில் இருந்து, கடும் வெப்பத்தில் இருந்தும் பாதுகாக்க உதவும். ஹைப்ரிட் எலாஸ்டோமெரிக் நானோ ஃபைபர் பூச்சு உங்கள் மேற்கூரையை வாட்டர் ப்ரூஃபாக மாற்றுவது மட்டுமல்லாமல் உங்கள் அறையை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவும்..