15  ரூபாய்க்கு புனித கங்கை  நீர்.....!!! ...வேண்டுமா உங்களுக்கு ..???

Asianet News Tamil  
Published : Oct 21, 2016, 04:01 AM ISTUpdated : Sep 19, 2018, 03:09 AM IST
15  ரூபாய்க்கு புனித கங்கை  நீர்.....!!! ...வேண்டுமா உங்களுக்கு ..???

சுருக்கம்

15  ரூபாய்க்கு புனித கங்கை  நீர்.....!!! ...வேண்டுமா உங்களுக்கு ..???

“புனித  நீர் “ என்ற பெயரில் , கங்கை  மற்றும்  யமுனை  ஆறுகளில்  உள்ள  தண்ணீரை  ஒரு பாட்டில்  மூலமாக, விற்கபடுகிறது.

அதாவது  மத்திய அரசின்  உத்தரவு படி,  தமிழகத்தில் உள்ள, 14 அஞ்சல்  நிலையங்களில்  “புனித  நீர் “ விற்கபடுகிறது.

 இந்த “புனித  நீர் “ 200 ml – 15 ரூபாய்க்கும்

                   500 ml  - 22 ரூபாய்க்கும் விற்கபடுகிறது.

 

“புனித  நீர் “ விற்பனையின்  மூலமாக,  இதுவரை 2.6 லட்சத்திற்கு மேல்  வருவாய் கிடைத்துள்ளதாக அஞ்சல்  துறை  தெரிவித்துள்ளது.

மேலும்,  சென்னை  மற்றும் கன்னியாகுமரியை  சேர்ந்தவர்கள்   பலர் , தொடர்  வாடிக்கையாளர்களாக  உள்ளதாகவும்  அஞ்சல் துறை தெரிவித்துள்ளது  குறிப்பிடத்தக்கது.

 

                          

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

click me!

Recommended Stories

Kisan Pension : தினமும் ₹1.80 சேமிப்பு போதும்.! 60 வயசுக்கு மேல ₹36,000 பென்ஷன்.! விவசாயிகளுக்கான மத்திய அரசின் சூப்பர் திட்டம்!
இந்தியர்களுக்கு ஜாக்பாட்.! தென்னிந்தியாவில் புதிய தங்க சுரங்கம் கண்டுபிடிப்பு.! வருடத்துக்கு எவ்வளவு கிலோ தங்கம் கிடைக்கும் தெரியுமா?