புதிய வேரியண்ட்டில் உள்ள முக்கிய அம்சம் புதிய ஸ்மார்ட் கீ. இந்த ஸ்மார்ட் கீயில் "ஆன்சர்-பேக்" திறன் இருப்பதாக யமஹா கூறுகிறது. பிளிங்கர்கள், பஸர் ஒலியை வைத்து நெரிசலான சூழலில் ஸ்கூட்டரைக் எளிதாகக் கண்டுபிடிக்கலாம்.
யமஹா ஏரோக்ஸ் 155 எஸ் (Yamaha Aerox 155 S) ரூ.1,50,600 எக்ஸ்-ஷோரூம் விலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது இந்த ஸ்கூட்டரின் வழக்கமான எஷனை விட ரூ. 3,000 விலை அதிகம். மான்ஸ்டர் எனர்ஜி யமஹா மோட்டோஜிபி எடிஷனை விட ரூ.1,500 விலை அதிகமாக உள்ளது.
இந்த புதிய ஸ்கூட்டரை யமஹாவின் ப்ளூ ஸ்கொயர் ஷோரூம்கள் மூலம் பிரத்தியேகமாக விற்கப்படும். சில்வர் மற்றும் ரேசிங் ப்ளூ என்ற இரண்டு நிறங்களில் கிடைக்கும்.
இந்த புதிய வேரியண்ட்டில் உள்ள முக்கிய அம்சம் புதிய ஸ்மார்ட் கீ. இந்த ஸ்மார்ட் கீயில் "ஆன்சர்-பேக்" திறன் இருப்பதாக யமஹா கூறுகிறது. பிளிங்கர்கள், பஸர் ஒலியை வைத்து நெரிசலான சூழலில் ஸ்கூட்டரைக் எளிதாகக் கண்டுபிடிக்கலாம்.
பெண்கள் நாட்டின் கண்கள் திட்டத்தில் ஆண்டுக்கு ரூ. 6 லட்சம்: பிரேமலதா விஜயகாந்த்
இது கீலெஸ் வசதி இருப்பதால் எளிமையாக ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்ய ஸ்டார் பட்டனை அழுத்தலாம். ஸ்கூட்டரில் இருந்து வெகு தொலைவில் இருக்கும்போது ஸ்மார்ட் கீ வேலை செய்யாது. ஸ்கூட்டருக்கு அருகில் நிற்கும்போதுதான் ஸ்மார்ட் கீ செயல்படும்.
மீதமுள்ள அம்சங்கள் அனைத்தும் வழக்கமான யமஹா ஏரோக்ஸ் 155 வேரியண்ட் போலவே உள்ளது. 155சிசி, லிக்விட்-கூல்டு, சிங்கிள்-சிலிண்டர் எஞ்சின் மூலம் 15PS மற்றும் 13.9nM ஆற்றலை உருவாக்குகிறது. இந்த ஸ்கூட்டர் Aprilia SXR 160 க்கு கடுமையான போட்டியாக இருக்கும் என்று
அதிமுக தயவில் தான் அன்புமணி ராமதாஸ் எம்.பி. ஆனார்: தர்மபுரியில் எடப்பாடி பழனிசாமி பேச்சு