Today Panchangam : இன்றைய நல்ல நேரம்: செப்டம்பர் 30, 2023, சனிக்கிழமை..

By Ramya s  |  First Published Sep 30, 2023, 6:56 AM IST

இன்றைய நாளின் நல்ல நேரம், ராகுகாலம் ஆகியவை குறித்து பார்க்கலாம்.


பொதுவாக தங்கள் நாளை தொடங்கும் முன்பு எப்போது நல்ல நேரம், எப்போது ராகுகாலம் என்று பார்க்கும் பழக்கம் இன்றும் பலருக்கும் உள்ளது. எனவே இன்றைய நாளின் நல்ல நேரம், ராகுகாலம் ஆகியவை குறித்து பார்க்கலாம்.

நாள் : சோபகிருது ஆண்டு, புரட்டாசி 13

Tap to resize

Latest Videos

ஆங்கில தேதி : 30.09.2023

கிழமை : சனிக்ழமை

திதி : இன்று பிற்பகல் 2.34 வரை பிரதமை, பின்னர் துவிதியை

நட்சத்திரம் : இன்று அதிகாலை 1.07 வரை உத்திரட்டாதி, பின்னர் ரேவதி

நாமயோகம் : இன்று இரவு 7.39 வரை துருவம், பின்னர் வியாகாதம்.

கரணம் : இன்று அதிகாலை 3.34 வரை பாலவம், பின்னர் மாலை 4.34 வரை பவம், பின்னர் பிற்பகல் 2.34 வரை கௌலவம், பின்னர் கைத்தூலம்

அமிர்தாதியோகம் : இன்று அதிகாலை 1.27 வரை சித்த யோகம், பின்னர் 6.03 வரை அமிர்த யோகம், பின்னர் மரண யோகம்

Today Rasi Palan 30th September 2023: இன்று "இந்த" ராசிகளுக்கு வெற்றி நிச்சயம்... ஆனால் இந்த ராசிக்கோ...

நல்ல நேரம் :

காலை : 7.45 மணி முதல் 8.45 மணி வரை

பகல் : 10.45 முதல் 11.45 வரை

மாலை : 4.45 முதல் 5.45 வரை

இரவு: 9.30 முதல் 10.30 வரை

எந்த நேரத்தை தவிர்க்க வேண்டும் :

ராகுகாலம் : காலை 9.00 மணி முதல் 10.30 மணி வரை

எமகண்டம் : பகல் 1.30 மணி முதல் 3.00 மணி வரை

குளிகை : மாலை 6.30 மணி முதல் 7.30 மணி வரை

சூலம் : கிழக்கு

பரிகாரம் : தயிர்

நேத்திரம் : 2

ஜீவன் : 0

சந்திராஷ்டமம் :  உத்திரம், அஸ்தம்

click me!