Today Panchangam : இன்றைய நல்ல நேரம்: நவம்பர் 06 , 2023, திங்கள்கிழமை..

By Ramya s  |  First Published Nov 6, 2023, 7:01 AM IST

இன்றைய நாளின் நல்ல நேரம், ராகுகாலம் ஆகியவை குறித்து பார்க்கலாம்.


பொதுவாக தங்கள் நாளை தொடங்கும் முன்பு எப்போது நல்ல நேரம், எப்போது ராகுகாலம் என்று பார்க்கும் பழக்கம் இன்றும் பலருக்கும் உள்ளது. எனவே இன்றைய நாளின் நல்ல நேரம், ராகுகாலம் ஆகியவை குறித்து பார்க்கலாம்.

நாள் : சோபகிருது ஆண்டு, ஐப்பசி 20

Latest Videos

undefined

ஆங்கில தேதி : 06.11.2023.

கிழமை : திங்கள் கிழமை.

திதி : இன்று அதிகாலை 5.05 வரை அஷ்டமி, பின்னர் நவமி.

நட்சத்திரம் : இன்று மாலை 3.05 வரை மகம், பின்னர் ஆயில்யம்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

நாமயோகம் : இன்று மாலை 4.13 வரை சுப்பிரம், பின்னர் பிராமியம்.

கரணம் : இன்று அதிகாலை 5.05 வரை கௌலவம், பின்னர் மாலை 6.09 வரை கைத்தூலம், பின்னர் கரசை.

அமிர்தாதியோகம் : இன்று மாலை 3.05 வரை சித்த யோகம், பின்னர் மரண யோகம்.

Today Rasi Palan 06th November 2023: இன்று சில ராசிக்கு நாள் மோசமாக போகும்.. அதுல உங்க ராசி இருக்கா?

நல்ல நேரம் :

காலை : 6.15 முதல் 7.50 வரை

பிற்பகல்: 9.15 முதல் 10.15 வரை

மாலை : 4.45 முதல் 5.45 வரை

இரவு : 7.30 முதல் 8.30 வரை

எந்த நேரத்தை தவிர்க்க வேண்டும் :

ராகுகாலம் : காலை 7.30 மணி முதல் 9.00 மணி வரை

எமகண்டம் : பகல் 10.30 மணி முதல் 12.00 மணி வரை

குளிகை : காலை 1.30 மணி முதல் 3.00 மணி வரை

சூலம் : கிழக்கு.

பரிகாரம் : தயிர்.

நேத்திரம் : 1

ஜீவன் : 1/2

சந்திராஷ்டமம் : உத்திராடம், திருவோணம்.

click me!