Today Panchangam Tamil 2024 : இன்றைய நல்ல நேரம்: மார்ச் 13, 2024, புதன்கிழமை...

By Ramya sFirst Published Mar 13, 2024, 7:02 AM IST
Highlights

இன்றைய நாளின் நல்ல நேரம், ராகுகாலம் ஆகியவை குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

பொதுவாக தங்கள் நாளை தொடங்கும் முன்பு எப்போது நல்ல நேரம், எப்போது ராகுகாலம் என்று பார்க்கும் பழக்கம் இன்றும் பலருக்கும் உள்ளது. எனவே இன்றைய நாளின் நல்ல நேரம், ராகுகாலம் ஆகியவை குறித்து பார்க்கலாம்.

நாள் : சோபகிருது ஆண்டு, மாசி 30.

ஆங்கில தேதி : 12.03.2024.

கிழமை : புதன்கிழமை.

திதி : இன்று காலை 8.53 மணி வரை திரிதியை பின்னர் சதுர்த்தி ..

நட்சத்திரம் : இன்று அதிகாலை 12.35 வரை ரேவதி, பின்னர் இரவு 11.20 வரை அஸ்வினி, பின்னர் பரணி

நாமயோகம் : இன்று காலை 8.07 வரை பிராமியம் , பின்னர் ஐந்திரம் .

கரணம் : இன்று காலை 8.53 வரை கரசை, பின்னர் இரவு 7.57 வரை வனிசை, அதன்பின்னர் பத்தரை .

அமிர்தாதியோகம் : இன்று காலை 6.22 வரை சித்த யோகம், பின்னர் இரவு 11.20 வரை மரணயோகம், பின்னர் சித்தயோகம்.

Today Rasi Palan 13th March 2024 : இன்று இந்த ராசிக்கு எதிர்பாராத அதிஷ்டம் கிடைக்கும்..எந்த ராசி தெரியுமா..?

நல்ல நேரம் :

காலை : 9.30 முதல் 10.30 வரை

மாலை : 4.30 முதல் 5.30 வரை

இரவு : 6.30 முதல் 7.30 வரை

எந்த நேரத்தை தவிர்க்க வேண்டும் :

ராகுகாலம் : பகல் 12.00 முதல் 1.30 வரை

எமகண்டம் : காலை 7.30 முதல் 9.30 வரை

குளிகை : பகல் 10.30 முதல் 12.00 வரை

சூலம் : வடக்கு

பரிகாரம் : பால்.

நேத்திரம் : 0

ஜீவன் : 1/2

குரு பெயர்ச்சி 2024 : அதிர்ஷ்டம் அடிக்கப் போகும் ராசி இவர்கள்தான்...யார் அந்த அதிர்ஷ்டசாலிகள்..?!

click me!