Today Panchangam Tamil 2024 : இன்றைய நல்ல நேரம்: மார்ச் 11, 2024, திங்கள் கிழமை...

By Ramya sFirst Published Mar 11, 2024, 7:05 AM IST
Highlights

இன்றைய நாளின் நல்ல நேரம், ராகுகாலம் ஆகியவை குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

பொதுவாக தங்கள் நாளை தொடங்கும் முன்பு எப்போது நல்ல நேரம், எப்போது ராகுகாலம் என்று பார்க்கும் பழக்கம் இன்றும் பலருக்கும் உள்ளது. எனவே இன்றைய நாளின் நல்ல நேரம், ராகுகாலம் ஆகியவை குறித்து பார்க்கலாம்.

நாள் : சோபகிருது ஆண்டு, மாசி 28.

ஆங்கில தேதி : 11.03.2024.

கிழமை : திங்கள்கிழமை.

திதி : இன்று பிற்பகல் 1.17 மணி வரை பிரதமை பின்னர் துவிதியை..

நட்சத்திரம் : இன்று காலை 3.43 வரை பூரட்டாதி, பின்னர் உத்தரட்டாதி.

நாமயோகம் : இன்று பிற்பகல் 2.06 வரை சுபம், பின்னர் சுப்பிரம்.

கரணம் : இன்று அதிகாலை 2.28 வரை கிமிஸ்துக்கினம், பின்னர் பிற்பகல் 1.17 வரை பவம், அதன்பின்னர் பாலவம் .

அமிர்தாதியோகம் : இன்று அதிகாலை 3.43 வரை சித்தயோகம் , பின்னர் காலை 6.24 வரை அமிர்தயோகம், பின்னர் சித்த யோகம்.

Today Rasi Palan 11th March 2024 : இன்று இந்த ராசிகளுக்கு வெற்றியின் நாள்.. உங்களுக்கு எப்படி..?

நல்ல நேரம் :

காலை : 6.30 முதல் 7.30  வரை

காலை : 9.30 முதல் 10.30 வரை

மாலை : 4.30 முதல் 5.30

இரவு : 7.30 முதல் 8.30 வரை

எந்த நேரத்தை தவிர்க்க வேண்டும் :

ராகுகாலம் : காலை 7.30 முதல் 9.00 வரை

எமகண்டம் : பகல் 10.30 முதல் 12.00 வரை

குளிகை : பகல் 1.30 முதல் 3.00 வரை

சூலம் : கிழக்கு

பரிகாரம் : தயிர்.

நேத்திரம் : 0

ஜீவன் : 0

குரு பெயர்ச்சி 2024 : அதிர்ஷ்டம் அடிக்கப் போகும் ராசி இவர்கள்தான்...யார் அந்த அதிர்ஷ்டசாலிகள்..?!

click me!