இன்றைய நாளின் நல்ல நேரம், ராகுகாலம் ஆகியவை குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
பொதுவாக தங்கள் நாளை தொடங்கும் முன்பு எப்போது நல்ல நேரம், எப்போது ராகுகாலம் என்று பார்க்கும் பழக்கம் இன்றும் பலருக்கும் உள்ளது. எனவே இன்றைய நாளின் நல்ல நேரம், ராகுகாலம் ஆகியவை குறித்து பார்க்கலாம்.
நாள் : சோபகிருது ஆண்டு, மாசி 29.
ஆங்கில தேதி : 11.03.2024.
கிழமை : செவ்வாய் கிழமை.
திதி : இன்று பிற்பகல் 11.11 மணி வரை துவிதியை பின்னர் திரிதியை ..
நட்சத்திரம் : இன்று காலை 2.06 வரை உத்தரட்டாதி, பின்னர் ரேவதி .
நாமயோகம் : இன்று காலை 11.03 வரை சுப்பிரம், பின்னர் பிராமியம் .
கரணம் : இன்று அதிகாலை 12.09 வரை பாலவம் , பின்னர் காலை 11.01 வரை கௌலவம், அதன்பின்னர் .இரவு 9.57 வரை கைத்தூலம், பின்னர் கரசை.
அமிர்தாதியோகம் : இன்று முழுவதும் சித்த யோகம்.
Weekly Horoscope : இந்த வாரம் சில ராசிகளுக்கு அதிஷ்டம் கிடைக்கும்.. யாருகெல்லாம் தெரியுமா..?
நல்ல நேரம் :
காலை : 7.30 முதல் 8.30 வரை
காலை : 10.30 முதல் 11.30 வரை
மாலை : 4.30 முதல் 5.30 வரை
இரவு : 7.30 முதல் 8.30 வரை
எந்த நேரத்தை தவிர்க்க வேண்டும் :
ராகுகாலம் : மாலை 3.00 முதல் 4.30 வரை
எமகண்டம் : காலை 9.00 முதல் 10.30 வரை
குளிகை : பகல் 12.00 முதல் 1.30 வரை
சூலம் : வடக்கு
பரிகாரம் : பால்.
நேத்திரம் : 0
ஜீவன் : 1/2
குரு பெயர்ச்சி 2024 : அதிர்ஷ்டம் அடிக்கப் போகும் ராசி இவர்கள்தான்...யார் அந்த அதிர்ஷ்டசாலிகள்..?!