இன்றைய நாளின் நல்ல நேரம், ராகுகாலம் ஆகியவை குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
பொதுவாக தங்கள் நாளை தொடங்கும் முன்பு எப்போது நல்ல நேரம், எப்போது ராகுகாலம் என்று பார்க்கும் பழக்கம் இன்றும் பலருக்கும் உள்ளது. எனவே இன்றைய நாளின் நல்ல நேரம், ராகுகாலம் ஆகியவை குறித்து பார்க்கலாம்.
நாள் : சோபகிருது ஆண்டு, மாசி 1..
undefined
ஆங்கில தேதி : 13.02.2024.
கிழமை : செவ்வாய் கிழமை.
திதி : இன்று இரவு 8.34 வரை சதுர்த்தி, பின்னர் பஞ்சமி.
நட்சத்திரம் : இன்று மாலை 6.04 வரை உத்திரட்டாதி, பின்னர் ரேவதி.
நாமயோகம் : இன்று காலை 7.18 வரை சித்தம், பின்னர் சாத்தியம்.
கரணம் : இன்று காலை 8.42 வரை வணிசை, பின்னர் இரவு 8.34 வரை பத்தரை அதன்பின்னர் பவம் .
அமிர்தாதியோகம் : இன்று காலை 6.34 வரை சித்தயோகம் , பின்னர் மாலை 6.04 வரை அமிர்தயோகம், பின்னர் சித்தயோகம்.
Today Rasi Palan 13th February 2024 : இன்று அமோகமான நாள் யாருக்கு? இதுல உங்க ராசி இருக்கா..??
நல்ல நேரம் :
காலை : 7.30 முதல் 8.30 வரை
காலை: 10.30 முதல் 11.30 வரை
மாலை : 4.30 முதல் 5.30 வரை
இரவு : 7.30 முதல் 8.30 வரை.
எந்த நேரத்தை தவிர்க்க வேண்டும் :
ராகுகாலம் : மாலை 3.00 முதல் 4.30 வரை
எமகண்டம் : காலை 9.00 முதல் 10.30 வரை
குளிகை : பகல் 12.00 முதல் 1.30 வரை
சூலம் : வடக்கு.
பரிகாரம் : பால்.
நேத்திரம் : 0
ஜீவன் : 1/2
குருபெயர்ச்சி 2024 : இன்னும் 2 மாதங்களில் இந்த ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம்..