Today Panchangam Tamil 2024 : இன்றைய நல்ல நேரம்: பிப்ரவரி 12, 2024, திங்கள் கிழமை...

Published : Feb 12, 2024, 06:55 AM IST
Today Panchangam Tamil 2024 : இன்றைய நல்ல நேரம்: பிப்ரவரி 12, 2024, திங்கள் கிழமை...

சுருக்கம்

இன்றைய நாளின் நல்ல நேரம், ராகுகாலம் ஆகியவை குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

பொதுவாக தங்கள் நாளை தொடங்கும் முன்பு எப்போது நல்ல நேரம், எப்போது ராகுகாலம் என்று பார்க்கும் பழக்கம் இன்றும் பலருக்கும் உள்ளது. எனவே இன்றைய நாளின் நல்ல நேரம், ராகுகாலம் ஆகியவை குறித்து பார்க்கலாம்.

நாள் : சோபகிருது ஆண்டு, தை 29.

ஆங்கில தேதி : 12.02.2024.

கிழமை : திங்கள்கிழமை.

திதி : இன்று அதிகாலை 1.10 வரை துவிதியை,பின்னர் இரவு 10.49 வரை திரிதியை, பின்னர் சதுர்த்தி.

நட்சத்திரம் : இன்று இரவு 7.37 வரை பூரட்டாதி, பின்னர் உத்திரட்டாதி.

நாமயோகம் : இன்று காலை 10.26 வரை சிவம், பின்னர் சித்தம்.

கரணம் : இன்று அதிகாலை 1.10 வரை கௌலவம், பின்னர் காலை 11.59 வரை கைத்தூலம், பின்னர் இரவு 10.49 வரை கரசை, அதன்பின்னர் வணிசை.

அமிர்தாதியோகம் : இன்று காலை 6.34 வரை சித்தயோகம் , பின்னர் இரவு 7.37 வரை மரணயோகம் பின்னர் சித்தயோகம்

Weekly Horoscope : இந்த வாரம் 12 ராசியில் எந்த ராசிக்கு அதிஷ்ட யோகம் கிடைக்கும் தெரியுமா..?

நல்ல நேரம் :

காலை : 6.30 முதல் 7.30 வரை

காலை: 9.30  முதல் 10.30 வரை

மாலை : 4.30 முதல் 5.30  வரை

இரவு : 7.30 முதல் 8.30 வரை.

எந்த நேரத்தை தவிர்க்க வேண்டும் :

ராகுகாலம் : காலை 7.30 முதல் 9.00 வரை

எமகண்டம் : காலை 10.30 முதல் 12.00 வரை

குளிகை : பகல் 1.30 முதல் 3.00 வரை

சூலம் : கிழக்கு .

பரிகாரம் : தயிர்.

நேத்திரம் : 0

ஜீவன் : 1/2

குருபெயர்ச்சி 2024 : இன்னும் 2 மாதங்களில் இந்த ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம்..

PREV
click me!

Recommended Stories

Feb 07 Kanni Rasi Palan: கன்னி ராசியின் லாப வீட்டில் அமரும் கிரகங்கள்! இன்று பணவரவு கொட்டப்போகுது!
Feb 07 Simma Rasi Palan: சிம்ம ராசி நேயர்களே, அஷ்டம சனியின் தாக்கம் இன்று அதிகமாக இருக்கும்.! இந்த விஷயங்களில் எச்சரிக்கை தேவை.!