Today Panchangam : இன்றைய நல்ல நேரம்: டிசம்பர் 21, 2023, வியாழக்கிழமை...

By Ramya s  |  First Published Dec 21, 2023, 7:09 AM IST

இன்றைய நாளின் நல்ல நேரம், ராகுகாலம் ஆகியவை குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.


பொதுவாக தங்கள் நாளை தொடங்கும் முன்பு எப்போது நல்ல நேரம், எப்போது ராகுகாலம் என்று பார்க்கும் பழக்கம் இன்றும் பலருக்கும் உள்ளது. எனவே இன்றைய நாளின் நல்ல நேரம், ராகுகாலம் ஆகியவை குறித்து பார்க்கலாம்.

நாள் : சோபகிருது ஆண்டு, மார்கழி 05.

Tap to resize

Latest Videos

ஆங்கில தேதி : 21.12.2023.

கிழமை : வியாழக்கிழமை.

திதி : இன்று காலை 11. 53 வரை நவமி. பின்னர் தசமி.

நட்சத்திரம் : இன்று அதிகாலை 1.59 வரை உத்திரட்டாதி, பின்னர் ரேவதி.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

நாமயோகம் : இன்று மாலை 3.42 வரை வரியான் , பின்னர் பரிகம் .

கரணம் : இன்று அதிகாலை 12.56 வரை பாலவம், பின்னர் காலை 11.53 வரை கௌலவம், அதன் பின்னர் இரவு 10.56 வரை கைத்தூலம், பின்னர் கரசை .

அமிர்தாதியோகம் : இன்று அதிகாலை 1.53 வரை சித்த யோகம், பின்னர் காலை 6.21 வரை மரண யோகம் , பின்னர் சித்தயோகம்.

Today Rasi Palan 21th December 2023: இன்று வியாபாரிகள் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும்!

நல்ல நேரம் :

காலை : 10.45 முதல் 11.45 வரை

பகல் : 12.00 முதல் 1.00 வரை.

மாலை : 4.45 முதல் 5.45 வரை

மாலை: 6.30 முதல் 7.30 வரை

எந்த நேரத்தை தவிர்க்க வேண்டும் :

ராகுகாலம் : பகல் 1.30 முதல் 3.00 மணி வரை

எமகண்டம் : காலை 6.00 முதல் 7.30 மணி வரை

குளிகை : காலை 9.00 முதல் 10.30 மணி வரை

சூலம் : தெற்கு.

பரிகாரம் : தைலம்.

நேத்திரம் : 1

ஜீவன் : 1/2

click me!