Today Panchangam Tamil 2024 : இன்றைய நல்ல நேரம்: ஆகஸ்ட் 14, 2024, புதன்கிழமை...

Published : Aug 14, 2024, 09:23 PM IST
Today Panchangam Tamil 2024 : இன்றைய நல்ல நேரம்: ஆகஸ்ட் 14, 2024, புதன்கிழமை...

சுருக்கம்

குரோதி ஆண்டு, ஆடி 29 (14.08.2024) இன்றைய நல்ல நேரம், ராகு காலம், எமகண்டம், குளிகை, சூலம், பரிகாரம் உள்ளிட்ட அனைத்து சுப தகவல்களையும் இங்கே காணலாம்.

நல்ல நேரம் , ராகுகாலம் எப்போது என்று பார்த்த பின்னர் பலரும் தங்கள் வேலையை தொடங்குகின்றனர். ஏனெனில் நல்ல நேரத்தில் ஒரு காரியத்தை தொடங்கினால் அது சிறப்பாக முடியும் என்பது நம்பிக்கை. அந்த வகையில் இன்றைய நாளின் நல்ல நேரம், ராகுகாலம் ஆகியவை குறித்து பார்க்கலாம்.

நாள் : குரோதி ஆண்டு, ஆடி 29.

ஆங்கில தேதி : 14.08.2024.

கிழமை : புதன் கிழமை.

நாள் : சம நோக்கு நாள்

பிறை : வளர்பிறை

திதி : இன்று காலை 10.24 வரை நவமி, பின்னர் தசமி. 

நட்சத்திரம் : இன்று மதியம் 12.12 வரை அனுஷம், பின்னர் கேட்டை .  

நாமயோகம் : இன்று மாலை 4.05 வரை மாஹேந்திரம், அதன்பின்னர் வைதிருதி.

கரணம் : இன்று காலை 10.24 வரை கௌலவம், பின்னர் இரவு 10.32 வரை கைத்தூலம், அதன்பின்னர் கரசை.

அமிர்தாதியோகம் : இன்று மதியம் 12.12 வரை சித்தயோகம், பின்னர் அமிர்தயோகம்.  

எந்த திசையில் அமர்ந்து சாப்பிட வேண்டும் தெரியுமா? வாஸ்து டிப்ஸ் இதோ!!

நல்ல நேரம் :

காலை: 9.30 முதல் 10.30  வரை

மாலை : 4.30 முதல் 5.30 வரை

மாலை : 6.30 முதல் 7.30 வரை

எந்த நேரத்தை தவிர்க்க வேண்டும் :

ராகுகாலம் : பகல் 12.00 முதல் 1.30 வரை

எமகண்டம் : காலை 7.30 முதல் 9.00 வரை

குளிகை : காலை 10.30 முதல் 12.00 வரை

சூலம் : வடக்கு.

பரிகாரம் : பால்.

தாலி கயிறு எந்த கிழமையில்... எந்த நேரத்தில் மாற்றுவது நல்லது?!

PREV
click me!

Recommended Stories

Numerology: உங்கள் பெயர் இந்த எழுத்துக்களில் தொடங்குதா? அப்ப நீங்க கண்டிப்பா கோடீஸ்வரரா மாறுவீங்க.!
பலத்தை இழந்த சனி பகவான்.! பிப். 2026 வரை இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை தான்.!