Today Panchangam Tamil 2024 : இன்றைய நல்ல நேரம்: ஆகஸ்ட் 13, 2024, செவ்வாய் கிழமை...

Published : Aug 13, 2024, 06:16 AM IST
Today Panchangam Tamil 2024 : இன்றைய நல்ல நேரம்: ஆகஸ்ட் 13, 2024, செவ்வாய் கிழமை...

சுருக்கம்

நல்ல நேரத்தில் தங்கள் காரியத்தை தொடங்கினால் அது சிறப்பாக முடியும் என்பது ஐதீகம். இன்றைய நாளின் நல்ல நேரம், ராகுகாலம் ஆகியவை குறித்து பார்க்கலாம்.

நல்ல நேரத்தில் தங்கள் காரியத்தை தொடங்கினால் அது றப்பாக முடியும் என்பது ஐதீகம். எனவே பலரும் நல்ல நேரம் , ராகுகாலம் எப்போது பார்ப்பது பலரின் வழக்கமாக உள்ளது. அந்த வகையில் இன்றைய நாளின் நல்ல நேரம், ராகுகாலம் ஆகியவை குறித்து பார்க்கலாம்.

நாள் : குரோதி ஆண்டு, ஆடி 28.

ஆங்கில தேதி : 13.08.2024.

கிழமை : செவ்வாய் கிழமை.

நாள் : சம நோக்கு நாள்

பிறை : வளர்பிறை

திதி : இன்று காலை 9.31 வரை அஷ்டமி, பின்னர் நவமி. 

நட்சத்திரம் : இன்று காலை 10.44 வரை விசாகம், பின்னர் அனுஷம்.  

நாமயோகம் : இன்று மாலை 4.33 வரை பிராமியம், அதன்பின்னர் மாஹேந்திரம்.

கரணம் : இன்று காலை 9.33 வரை பவம், பின்னர் இரவு 10.03 வரை பாலவம், அதன்பின்னர் கௌலவம்.

அமிர்தாதியோகம் : இன்று காலை 10.44 வரை  சித்தயோகம், பின்னர் அமிர்தயோகம்.  

குரு வக்ர பெயர்ச்சி பலன் 2024: மாடி மேல் மாடி கட்டும் யோகம்.. 2025ல் அதிரடி மாற்றம் யாருக்கு?

நல்ல நேரம் :

காலை: 7.30 முதல் 8.30  வரை

மாலை : 4.30 முதல் 5.30 வரை

இரவு : 7.30 முதல் 8.30 வரை

எந்த நேரத்தை தவிர்க்க வேண்டும் :

ராகுகாலம் : மாலை 3.00 முதல் 4.30 வரை

எமகண்டம் : காலை 9.00 முதல் 10.30 வரை

குளிகை : பகல் 12.00 முதல் 1.30 வரை

சூலம் : வடக்கு.

பரிகாரம் : பால்.

வீட்டில் தங்கத்தை எந்த இடத்தில் வைத்தால் அள்ள அள்ள பெருகும்.. வாஸ்து டிப்ஸ் இதோ!!

PREV
click me!

Recommended Stories

Today Rasi Palan: தை முதல் நாள் அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிகள் யார்.! 12 ராசிகளுக்கான ராசி பலன்கள்.!
தை மாத ராசி பலன் 2026: ரவுண்டு கட்டி அடிக்கப்போகும் குரு பகவான்.! பிரச்சனை மேல் பிரச்சனை வரும்.!