வீட்டில் தங்கத்தை எந்த இடத்தில் வைத்தால் அள்ள அள்ள பெருகும்.. வாஸ்து டிப்ஸ் இதோ!!
Gold Vastu Tips : வாஸ்துபடி வீட்டில் எந்த திசையில் தங்கத்தை வைத்தால் அதிகரிக்கும். அது பற்றி இங்கு பார்க்கலாம்.
Gold Vastu Tips
வாஸ்து சாஸ்திரத்தின் படி வீட்டில் வைக்கப்படும் அனைத்து பொருட்களுக்கும் சரியான திசை மற்றும் இடம் குறிப்பிடப்பட்டுள்ளது. அவற்றை பின்பற்றினால் அந்த வீட்டில் நேர்மறையான ஆற்றல் நிறைந்திருக்கும்.
Gold Vastu Tips
வாஸ்து சாஸ்திரத்தில் இது போன்ற பல குறிப்புகள் சொல்லப்பட்டுள்ளது. அவற்றுள் ஒன்று உள்ள தங்கம். ஆம், தங்கத்தை நாம் வாஸ்துபடி வீட்டில் எங்கு வைத்தால் நல்ல பலன்கள் கிடைக்கும் என்று இங்கு பார்க்கலாம்.
Gold Vastu Tips
வாஸ்து சாஸ்திரத்தின் படி, தங்கம் வாங்குவது மற்றும் அவற்றை சரியான இடத்தில் வைத்திருப்பது மிகவும் அவசியம் என்று சொல்கிறது. வீட்டில் சரியானது தங்கத்தை வைத்தால் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்கும் என்பது ஐதீகம். மேலும் பிரச்சினைகள் அனைத்தும் நீங்கும்.
Gold Vastu Tips
அந்தவகையில் வாஸ்துபடி, தங்க நகைகளை வீட்டின் தென்மேற்கு திசையில் வைக்க வேண்டும். இதனால் தங்கம் அதிகரிக்கும். அதுபோல, வீட்டின் வடமேற்கு மூலையில் தங்கம் வைப்பதை தவிர்க்க வேண்டும்.
Gold Vastu Tips
வாஸ்து சாஸ்திரத்தின் படி, தங்கம் இருக்கும் அறையின் நிறம் மஞ்சள் நிறத்தில் தான் இருக்க வேண்டும். இதன் மூலம் குபேரர் செல்வத்தையும், வளத்தையும் பெருக பண்ணுவார் என்பது ஐதீகம்.
Gold Vastu Tips
தங்க நகைகளை வைக்க அலமாரியை வடக்கு நோக்கி கதவு திறந்து இருக்கும் திசையில் வைக்க வேண்டும். ஏனெனில், வாஸ்துபடி வடக்கு திசையானது வீட்டில் பணம் மற்றும் நகைகளை வைப்பதற்கு உகந்ததாக கருதப்படுகிறது.
இதையும் படிங்க: லட்சுமி தேவி வீட்டில் தங்க வேண்டுமா..? அப்ப 'இந்த' வாஸ்து விதிகளை பாலோ பண்ணுங்க..
Gold Vastu Tips
வாஸ்துபடி வீட்டில் செல்வம் மற்றும் அதிர்ஷ்டத்தை ஈர்க்க உங்கள் லாக்கர் ஒரு கண்ணாடியை கண்டிப்பாக வைக்கவும்.
இதையும் படிங்க: Vastu Tips : இந்த 5 பொருளில் ஏதாவது ஒன்னு உங்க பர்சில் வைங்க.. உங்களுக்கு பணம் மழை பொழியும்..!
Gold Vastu Tips
முக்கியமாக வாஸ்துபடி, வீட்டின் லாக்கர் கதவு ஒருபோதும் குளியலறை நோக்கி திறந்து இருக்கக் கூடாது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D