Today Panchangam : இன்றைய நல்ல நேரம்: ஆகஸ்ட் 23, 2023, புதன் கிழமை

By Ramya s  |  First Published Aug 23, 2023, 6:55 AM IST

இன்றைய நாளின் நல்ல நேரம், ராகுகாலம் ஆகியவை குறித்து பார்க்கலாம்.


பொதுவாக தங்கள் நாளை தொடங்கும் முன்பு எப்போது நல்ல நேரம், எப்போது ராகுகாலம் என்று பார்க்கும் பழக்கம் இன்றும் பலருக்கும் உள்ளது. எனவே இன்றைய நாளின் நல்ல நேரம், ராகுகாலம் ஆகியவை குறித்து பார்க்கலாம்.

நாள் : சோபகிருது ஆண்டு, ஆவணி 6

Latest Videos

undefined

ஆங்கில தேதி : 23.08.2023

கிழமை : புதன்கிழமை

திதி : இரவு 11.09 வரை சப்தமி, பின்னர் அஷ்டமி

நட்சத்திரம் : இன்று அதிகாலை 5.23 மணி வரை சுவாதி, பின்னர் விசாகம்

நாமயோகம் : இன்று மாலை 6.56  வரை பிராமியம். பின்னர் ஐந்திரம்

கரணம் : இன்று இரவு 11.18 மணி வரை கரசை, பின்னர் இரவு 11.09 மணி வரை வணிசை, அதன்பின்னர் பத்தரை

அமிர்தாதியோகம் : இன்று அதிகாலை  5.23 மணி வரை சித்த யோகம், பின்னர் 6.05 மணி வரை மரண யோகம், பின்னர் சித்த யோகம்

Today Rasi Palan 23th August 2023: விருச்சிக ராசிக்காரர்களே இன்று உங்களுக்கு வெற்றி நிச்சயம்..!!

நல்ல நேரம் :

காலை : 9.15 மணி முதல் 10.15 மணி வரை

பகல் : 1.45 முதல் 2.45 மணி வரை

மாலை : 4.45 முதல் 5.45 மணி வரை

இரவு : 6.30 மணி முதல் 7.30 மணி வரை

எந்த நேரத்தை தவிர்க்க வேண்டும் :

ராகுகாலம் : பகல் 12.00 மணி முதல் 1.30 மணி வரை

எமகண்டம் : காலை 7.30 மணி முதல் 9.00 மணி வரை

குளிகை : பகல் 10.30 மணி முதல் 12.00 மணி வரை

சூலம் : வடக்கு

பரிகாரம் : பால்

நேத்திரம் : 1

ஜீவன் :1/2

சந்திராஷ்டமம் : அசுபதி

click me!