சென்னையில் பகவான் ஸ்ரீ ஜெகன்நாதர் மற்றும் பகவான் ஸ்ரீ குருவாயூரப்பன் விஸ்வரூப தரிசனம்...

By Kalai Selvi  |  First Published Aug 26, 2023, 7:10 PM IST

சென்னையில் முதல் முறையாக பகவான் ஸ்ரீ ஜெகன்நாதர் மற்றும் பகவான் ஸ்ரீ குருவாயூரப்பன் விஸ்வரூப தர்ஷனம் நடைபெறுகிறது. 


சென்னையில் முதல் முறையாக 5 அடி உயரமுடைய பகவான் ஸ்ரீ ஜெயநாதர் பலதேவ் சுபத்ரா தரிசனம் மற்றும் 20 அடி உயரமுடைய பகவான் ஸ்ரீ குருவாயூரப்பன் விஸ்வரூப தரிசனம் நடக்கிறது. இந்த தரிசனமானது நாளை அதாவது ( ஆகஸ்ட் 27 ) ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறுகிறது. முன்னதாகவே ஆகஸ்ட் 20 மற்றும் 26 தேதி நடைபெற்றது.

Tap to resize

Latest Videos

இந்நிகழ்ச்சியில் சொற்பொழிவு உபன்யாசம், பகவான் ஜெயநாத் பல லீலைகள் நிகழ்ச்சிகள் விளக்கு பூஜைகள், நாம சங்கீர்த்தனம், திவ்ய பிரபந்தம் பாராயணம் நடைபெறுகின்றன. எனவே அனைவரும் வருக அருள் ஆசி பெருக..

click me!