Nobel Peace Prize 2022 : அமைதிக்கான நோபல் பரிசு - உக்ரைன், ரஷ்யா, பெலாரஸ் நாடுகளை மையப்படுத்தி அறிவிப்பு

By Raghupati R  |  First Published Oct 7, 2022, 2:51 PM IST

அமைதிக்கான நோபல் பரிசு போர் நடைபெறும் நாடுகளான உக்ரைன், ரஷ்யா, பெலாரஸ் நாடுகளை மையப்படுத்தி அறிவிப்பு வெளியாகி உள்ளது.


பெலாரஸைச் சேர்ந்த மனித உரிமை வழக்கறிஞர் அலெஸ் பியாலியாட்ஸ்கிக்கும், ரஷ்ய மனித உரிமைகள் அமைப்பான மெமோரியல், உக்ரேனிய மனித உரிமைகள் அமைப்பான சிவில் லிபர்ட்டிஸுக்கும் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Tap to resize

Latest Videos

click me!