குரங்கு ஒன்று துணிகளை சோப்பு போட்டு அடித்து துவைக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
குரங்கு ஒன்று துணிகளை சோப்பு போட்டு அடித்து துவைக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. புத்திசாலித்தனமான விலங்குகளில் குரங்குகளும் ஒன்று. குறிப்பாக மனிதர்களிடம் இருந்து உணவு பொருட்களை திருடுவது, பறிப்பது போன்ற செயல்களுக்கு அவை மிக புத்திசாலிதான யுக்திகளை பயன்படுத்துவது வழக்கம்.
இதையும் படிங்க: இஸ்ரேலின் அடுத்த பிரதமராகிறார பெஞ்சமின் நெதன்யாகு: 90 சதவீத வாக்குகள் எண்ணிக்கையில் உறுதி
அதுமட்டுமின்றி மனிதர்களிடம் இருந்து தின்பண்டங்களை திருடுவதும் மிக புத்திசாலிதனமாக இருக்கும். அப்படிப்பட்ட குரங்குகள் சமீபத்தில் குரகுகள் செல்போனை பயன்படுத்துவது போன்ற புகைப்படங்களில் வெளியாகின. தற்போது ஒரு குரங்கு மனிதர்களைப் போலவே வீட்டு வேலைகளைச் செய்வது போன்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: ட்விட்டர் நிறுவன ஊழியர்களில் 50 சதவீதம் பேர் வேலையிலிருந்து நீக்கம்: எலான் மஸ்க் திட்டம்
அந்த வீடியோவில், குரங்கு ஒரு சலவை செய்பவரைப் போல (தோபி) துணி துவைக்கிறது. சோப்பு தண்ணீர் தேய்த்து துணையை துவைக்கிறது. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் பலர் சிரிக்கும் எமோஜிகளால் கமெண்ட்களை நிரப்பியுள்ளனர். மேலும் இந்த வீடியோ 1.2 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகள் மற்றும் 99 ஆயிரம் லைக்குகளுடன் வைரலாகியுள்ளது.