சவுத் வெஸ்ட் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணிகள் பயணம் செய்து கொண்டிருந்தனர். அப்போது, பெண் பயணி உட்கார்ந்து இருந்தும் அதை பொருட்படுத்தாமல் அவர் அடுத்தடுத்து நான்கு முறை சுய இன்பம் செய்ததாக கூறப்படுகிறது.
விமானத்தில் பறந்து கொண்டிருந்த போது பெண் பயணியின் முன்னாள் இளைஞர் ஒருவர் 4 முறை சுயஇன்பம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இது தொடர்பாக அந்த இளைஞரிடம் விசாரணை நடத்திய போது பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
சவுத் வெஸ்ட் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணிகள் பயணம் செய்து கொண்டிருந்தனர். அப்போது, பெண் பயணி உட்கார்ந்து இருந்தும் அதை பொருட்படுத்தாமல் அவர் அடுத்தடுத்து நான்கு முறை சுய இன்பம் செய்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக விமான நிலைய ஊழியர்களிடம் புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து, இருக்கையை மாற்றியுள்ளனர்.
பின்னர், விமானம் தரை இறங்கியவுடன் அவரை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். ஆனால், போலீசார் இளைஞரிடம் விசாரணை நடத்தியதில் பல்வேறு அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. இது குறித்த வழக்கு விசாரணையில் இளைஞன் தான் சுய இன்பம் செய்வதற்கு முன்பாக அந்த பெண்ணிடம் அனுமதி பெற்றதாக கூறியது போலீசாரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.