காண்போரை கண்கலங்க வைத்த நாயின் விசுவாசம்!

 
Published : Dec 28, 2016, 03:34 PM ISTUpdated : Sep 19, 2018, 02:54 AM IST
காண்போரை கண்கலங்க வைத்த நாயின் விசுவாசம்!

சுருக்கம்

பெரு நாட்டில் விபத்துக்‍குள்ளான எஜமானனுக்‍கு உதவியாக அவசர சிகிச்சை பிரிவில் அமர்ந்திருந்த நாய்களின் உருக்‍கமான காட்சி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது. 

பெருவில் உள்ள Chimbote என்னுமிடத்தில் விபத்தில் கீழேவிழுந்து தலையில் அடிபட்டதன் காரணமாக மருத்துவமனைக்‍கு கொண்டு செல்லப்பட்ட ஒருவரை, அவரது செல்ல நாய்கள் இரண்டும் பிரிய மனமில்லால் அவர் கொண்டு செல்லப்பட்ட ஆம்புலன்ஸ்சில் ஏறி தலைக்‍கு மேல் அமர்ந்திருந்திருந்தது.

மேலும் அவர் அவசர சிகிச்சை பிரிவிற்கு கொண்டு செல்லும் வரை அவரை சுற்றி சுற்றி வந்தன. இந்த உருக்‍கமான காட்சி காண்போரை கண்கலங்க வைத்தது. இந்த காட்சி மனிதரை விடவும் உயிரினங்களின் அன்பு மிகவும் பெரிது என்ற உண்மையை எடுத்துரைப்பதாக அமைந்தது. 

PREV
click me!

Recommended Stories

வங்கதேசத்தில் தவிக்கும் 4,000 காஷ்மீர் மாணவர்கள்.. உதவி கேட்டு பிரதமர் மோடிக்கு கடிதம்!
விளையாட வரமாட்டியா? நண்பன் மறைந்தது தெரியாமல் குழந்தைகள் எழுதிய கடிதம்.. நெஞ்சை உலுக்கும் சம்பவம்!