பாம்பின் வாலை இழுத்த இளைஞரை ‘அந்த’ இடத்தில் கடித்த துணிவான பாம்பு - வைரல் வீடியோ !

By Raghupati R  |  First Published Dec 5, 2022, 4:16 PM IST

பாம்புடன் விளையாடும் இளைஞனை அந்த பாம்பு ஆணுறுப்பில் கடித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


பாம்பை கண்டால் படையே நடுங்கும் என்பது பழமொழி ஆகும். ஏனென்றால், பாம்பின் நஞ்சையும், அதன் ஆக்ரோசத்தையும் கண்டு அஞ்சாத ஆட்களே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

அவைகளின் வாழ்விடங்கள் மீது இன்று நாம் குடியிருந்து வருவதால் அவ்வப்போது அவை தனது வாழ்விடத்தை வந்து பார்த்துவிட்டு செல்லும். பாம்புகள் மட்டுமல்ல பல்வேறு உயிரினங்களும் அப்படிதான் மனிதர்கள் வாழ்விடங்களுக்கு அவ்வப்போது வந்து செல்கிறது.

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க.. கைகளில் நடுக்கம்.. படிக்கட்டில் இருந்து தவறி விழுந்த ரஷ்ய அதிபர் புடின்.. கவலைக்கிடமா.? அதிர்ச்சி தகவல் !

அத்தகைய உயிரினங்களை ஆறறிவு கொண்ட மனிதர்கள் செய்யும் பல்வேறு காரியங்கள் ஆச்சர்யத்தை கொடுக்கிறது. சில நேரங்களில் இதெல்லாம் தேவையா என்ற அளவுக்கும் இருக்கிறது. அத்தகைய வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த வைரல் வீடியோவில், பாம்பு ஒன்றினுடன் இளைஞர் ஒருவர் விளையாடுகிறார். அந்த இளைஞர் பாம்பின் வாலை இழுக்க, பாம்பு திடீரென்று இளைஞரின் ஆணுறுப்பு பகுதியை கடிக்கிறது. சம்பந்தப்பட்ட அந்த இளைஞன் பாம்பிடம் தப்பிக்க முடியாமல் திணறும் இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க.. அதிமுக என்ற கட்சியே இனி இருக்காது.? கட்சியை வழிநடத்த யாருக்கும் தகுதி இல்லை.! ஜெ. நினைவு நாளில் தீபா ஆவேசம்

இதையும் படிங்க.. தளபதி 67 படத்துக்காக முதன்முறையாக ரஜினியின் சென்டிமென்டை பாலோ பண்ணிய விஜய்

click me!