உலகின் மிகப்பெரிய பணக்காரரான எலான் மஸ்க் மீது புதிய குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஒரு இளம்பெண், எலான் மஸ்க் தன்னை கர்ப்பமாக்கியதாகவும், அதை மறைக்க அழுத்தம் கொடுத்ததாகவும் கூறியுள்ளார். இந்த விவகாரம் பூதாகரமாக மாறியுள்ளது.