வெள்ளை மாளிகையில் இருந்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை அவமானப்படுத்தி அனுப்பிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு செக் வைத்துள்ளது நேட்டோ நாடான நார்வே நிறுவனம். உக்ரைனுக்கு ஆதரவு தெரிவித்து அமெரிக்கா ராணுவத்துக்கு தேவையான எரிபொருள் சப்ளையை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. இதனால் அமெரிக்காவுக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.