Jan 24, 2025, 8:42 PM IST
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் போடும் உத்தரவுகள் நேரடியாகவோ, மறைமுகமாகவோ இந்தியாவிற்கு எதிராக மாறி உள்ளது. அவர் நேரடியாக சில உத்தரவுகளை இந்தியாவிற்கு எதிராக பிறப்பிக்கவில்லை என்றாலும் கூட சில உத்தரவுகளை இந்தியாவிற்கு எதிராக மறைமுகமாக பிறப்பித்து வருகிறார்.