டிம் குக் ஒரு சிறப்பு பரிசு வழங்கினார். 24 காரட் தங்கத்தில் கண்ணாடி கலைப்பொருளை பரிசளித்த அவர் அமெரிக்காவில் 100 பில்லியன் டாலர் கூடுதல் முதலீடு செய்வதாக அறிவித்தார். அமெரிக்காவில் தங்கள் உற்பத்தித் தளத்தை விரிவாக்க ஆப்பிள் நிறுவனம் 100 பில்லியன் டாலர் கூடுதல் முதலீடு செய்வதாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை வெளியிடும் முன், ஆப்பிள் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக், அப்போதைய அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புக்கு ஒரு சிறப்புப் பரிசை வழங்கினார்.