
அசீம் முனீர், ‛‛நேர்மையான மன்னிப்பு குணம் இருந்தால் மட்டுமே அரசியல் சாத்தியம்'' என்றார். முன்னதாக, அசீம் முனீர் அதிபராவதாக வெளியான தகவலை பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப், உள்விவகாரத்துறை அமைச்சர் மோஷின் நக்வி உள்ளிட்டவர்கள் மறுத்து இருந்தனர். இப்போது அசீம் முனீரும் அதிபர் மாற்றமில்லை என்று கூறியுள்ளார்.