கச்சத்தீவு தேவாலய திருவிழாவில் பங்கேற்க இந்தியர்கள் 4 ஆயிரம் பேருக்கு இலங்கை அரசு அனுமதியளித்துள்ளது.