பாலஸ்தீனத்தின் காசாவில் இருந்து காசா மக்களை வெளியேற்றும் நடவடிக்கை தொடங்கினால் இஸ்ரேல் மீது போரை தொடங்குவோம் என்று அந்த நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் அமெரிக்காவுக்கு இஸ்லாமிய நாடான ஜோர்டான் வார்னிங் செய்துள்ளது.