
இஸ்ரேல் ஈரான் இடையேயான மோதல் கடந்த ஒரு வாரமாகவே தொடர்ந்து வருகிறது. இத்தனை காலம் அயர்ன் டோமை யாராலும் மிஞ்சவே முடியாது எனச் சொல்லப்பட்டு வந்த நிலையில், அதைத் தாண்டி ஈரான் ஏவுகணைகள் இஸ்ரேலைத் தாக்கி வருகிறது. இது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ள நிலையில், அதற்கான பதிலையும் நாம் பார்க்கலாம்.