
இஸ்ரேல்- ஈரான் இடையே போர் நடந்து வருகிறது. இதில் அமெரிக்கா இஸ்ரேலுக்கு ஆதரவாக உள்ளது. இந்நிலையில் தான் ஈரானுக்கு அனைத்து வகையான ஆதரவையும் வழங்க உள்ளதாக இஸ்ரேலுடன் எல்லையை பகிர்ந்து கொள்ளும் லெபனான் நாட்டில் செயல்பட்டு வரும் ஹெஸ்புல்லா அறிவித்துள்ளது. இது இஸ்ரேலுக்கு புதிய குடைச்சலை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.