அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் புதிய வரி எச்சரிக்கைக்கு பதிலளிக்கும் விதமாக இந்திய அரசு திங்களன்று கடுமையான வார்த்தைகளால் அறிக்கை வெளியிட்டுள்ளது.