இஸ்ரேல்-ஹமாஸ் போர் காரணமாக காசாவில் பஞ்சம் அதிகரித்திருக்கிறது. இந்நிலையில், உலகில் பஞ்சம் அதிகம் உள்ள இடம் காசா தான் என்று ஐநா மனித உரிமை அமைப்பு கூறியிருக்கிறது.இந்த வறுமைக்கு முக்கிய காரணமே Israel தான் என்றும் சொல்லப்படுகிறது.