கடந்த இரண்டு ஆண்டுகளாக பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் நடத்தி வரும் போர் காரணமாக சுமார் 60,000 மக்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். போரை நிறுத்த இஸ்ரேல் முன் வராத நிலையில், ஐநா கூட்டத்தில் நாங்கள் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்போம் என கனடா கூறியிருக்கிறது.