சமீப காலமாக தமிழகத்தில் தர்ப்பூசணியில் மருந்து கலந்திருப்பதாக ஒரு செய்தி பரவி வந்தது.இது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.ஆனால்,வியாபாரிகள் தொடர்ந்து இதை மறுத்து வந்தனர்.இது குறித்து நமது ஏசியாநெட் நியூஸ் தமிழுக்கு விளக்கமாக பேட்டியளித்துள்ளார் வியாபாரி அருண் குமார்.